ரஜினிகாந்த்:அபூர்வ ராகங்கள்
கமல்ஹாசன்:களத்தூர் கண்ணம்மா(குழந்தை நட்சதிரம்)மாணவன்
சரத்குமார்:கண் சிமிட்டும் நேரம்
பார்த்திபன்:ராணுவ வீரன்
கே.பாக்யராஜ்:கிழக்கே போகும் ரயில்
பாண்டியராஜன்:ஆண் பாவம்
அர்ஜுன்:புதனி அகேன்ட்(கன்னட) நன்றி(தமிழ்)
விக்ரம்:என் காதல் கண்மணி
மோகன்:கோகிலா(கன்னட)நெஞ்சத்தை கிள்ளாதே(தமிழ்)
கார்த்திக்:அலைகள் ஓய்வதில்லை
பிரபு:சங்கிலி
சத்யராஜ்:சட்டம் என் கையில்
விஜயகாந்த்:இனிக்கும் இளமை
ராஜ்கிரண்:எல்லாமே என் ராசாதான்
முரளி:பூவிலங்கு
அஜித்:அமராவதி
விஜய்:நாளைய திர்ப்பு
சூர்யா:நேருக்கு நேர்
பிரசாந்த்:வைகாசி பொறந்தாச்சு
கார்த்தி:பருத்தி வீரன்
அதர்வா:பான காத்தாடி
சிலம்பரசன்:காதல் அழிவதில்லை
தனுஷ்:துள்ளுவதோ இளமை
பரத்:Boys
நகுல்:Boys
சித்தார்த்:Boys
பிரபுதேவா:இந்து
ஸ்ரீகாந்த்:ரோஜா' கூட்டம்
ஜீவா:ஆசை ஆசையா
ஜீவன்:Universiti
ஜெயம ரவி:ஜெயம்
நந்தா:புன்னகை பூவே
மாதவன்:அலைபாயுதே
அப்பாஸ்:காதல் தேசம்
ஷாம்:12B
விஷால்:செல்லமே
ஆர்யா:உள்ளம் கேட்குமே
விஷ்ணு:வெண்ணிலா கபடி குழு
பிரசன்னா:Five Star
நரேன்:சித்திரம் பேசுதடி
ஜெய்:பகவாதி(விஜய் தம்பி)
வினய்:உன்னாலே உன்னாலே
Thursday, October 27, 2011
Wednesday, October 26, 2011
போதி தர்மர்.......
தென் இந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான பல்லவ வம்சத்தை சேர்ந்தவர் இந்த ‘போதி தர்மர்‘. இவரது தந்தை பெயர் ‘காந்தவர்மன்‘. பல்லவர்கள் காலத்தில், தென் இந்தியாவில் பிற நாடுகளுடனான வர்த்தகம் சிறப்பாக இருந்தது சீன யாத்ரிகரான யுவாங் சுவான், பல்லவர்களின் ஆட்சி காலத்தில் தான் தென் இந்தியாவில் பயணம் மேற்கொண்டார். பல்லவர்கள் காலத்தில் தான் தென்னிந்தியாவில் புத்த மதமும் தழைத்தொங்கியது. அச்சமயத்தில் புத்த மதத்தை தழுவிய போதி தர்மர், மகாயான புத்த மதத்தை பரப்புவதற்காக சீனாவிற்கு பயணம் மேற்கொண்டார். இவரே சாவூலின் குங்ஃபு என்ற தற்காப்பு கலையை சீனாவில் அறிமுகப்படுத்தியதாக சான்றுகள் கூறுகின்றன.
கி.பி. 495 ஆம் ஆண்டு BA TUO (BUDDHABHADRA) என்ற இந்திய துறவி XIAO SHENG என்ற புத்த மதத்தை பரப்புவதற்காக சீனா சென்றார். அவரை SHAO WEN என்ற சீன அரசன் வரவேற்று SHAOSHI என்ற மலையின் அடிவாரத்தில் உள்ள நிலத்தை அவருக்கு கொடுத்தார்.
BA TUO அந்த நிலத்தில் SHAOLIN கோவிலை நிறுவினார்.
அந்த காலகட்டத்தில் போதிதர்மர் (BODHI DHARMA) என்ற ஒரு இந்திய அரச குடும்பத்தை சேர்ந்தவர் வாழ்ந்து இருக்கிறார். காந்தவர்மன் என்ற பல்லவ மன்னனின் மூன்றாவது மகன் தான் இந்த போதி தர்மர். காந்தவர்மன் தன மகன்களிலேயே போதி தர்மர் மீது தான் அதிக பாசத்துடன் இருந்தார். இதனால் பொறாமை கொண்ட மற்ற இரு சகோதரர்களும் போதி தருமரை கொலை செய்ய முயன்றனர். ஆனால் போதி தர்மர் அந்த முயற்சியிலிருந்து தப்பித்தார். மேலும் போதி தர்மர் அரசியல் வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் இருந்தார். அவர் ஒரு புத்த துறவியின் போதனைகளை பெற்று புத்த துறவியாக மாறினார்.
போதி தருமரின் குரு, அவருடைய அந்திம காலத்திற்கு பிறகு போதி தர்மர் சீனா செல்ல வேண்டுமென கட்டளை இட்டார். அந்த காலத்தில் சீனா ZHEN DAN என அழைக்கப்பட்டது. சில ஆண்டுகளில் குரு இறந்துவிடவே,போதி தர்மர் சீனா செல்ல தயாரானார். இந்த காலகட்டத்தில் போதி தருமரின் மூத்த சகோதரரும் அதன் பிறகு அவர் மகனும் மன்னராக ஆகி இருந்தனர். மன்னனான போதி தருமரின் மூத்த சகோதரனின் மகன், தன்னுடைய சித்தப்பாவான போதி தர்மர் மீது அதிக பாசம் கொண்டிருந்தான். தன்னுடைய தந்தையும்,அவருடைய சகோதரரும் போதி தருமருக்கு செய்த கொடுமைகளுக்கு பிராயச்சித்தமாக, போதி தருமரை தன அருகிலேயே வைத்திருக்க ஆசைப்பட்டார். ஆனால் போதி தர்மர் தன குருவின் கட்டளைப்படி சீனா செல்வதை அறிந்துகொண்டார். எனவே அவர் சீன மக்களிடம் போதி தருமரை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என தூது அனுப்பினார். இது சீன மக்களிடம் ஆச்சரியத்தை புகழையும் உண்டுபண்ணியது.கி.பி. 527 ம் ஆண்டு, BA TUO துறவி SHAOLIN கோவிலை நிறுவி 32 ஆண்டுகள் கடந்த பின்னர் போதி தர்மர் சீனாவின் Guangdong வந்தடைந்தார். அங்கு அவர் DA MAO என்று அழைக்கப்பட்டார். DA SHENG என்ற மஹாயான புத்த மதத்தை பரப்புவதற்கு DA MAO சீனா வந்துள்ளார் என்பதை அறிந்த மக்கள்,அவருடைய சொற்பொழிவை கேட்க ஆசைப்பட்டனர். ஆனால் DA MAO என்ற போதி தர்மர் பலமணி நேரம் தியானத்தில் இருந்துவிட்டு யாரிடமும் எதுவும் பேசாமல் சென்றுவிடுவார். ஆனால் அவருடைய செயல்கள் மக்கள் மத்தியில் ஒருவித அதிர்வை மட்டும் ஏற்ப்படுத்தி இருந்தது.
சீனர்களிடம் போதி தருமருடைய ஓவியங்களை காணலாம். கரிய அடர்த்தியான புருவம், பெரிய பருத்த மூக்கு, தாடி மீசை, குண்டு விழிகள் ஆகியவற்றுடன்அவரை வரைந்திருப்பார்கள்.
போதி தர்மரைப் பற்றி வேறு சில வரலாறுகளும் இருக்கின்றன.
அவர் சீனாவில் தொடர்ச்சியாக ஒன்பதாண்டுகள் தியானத்தில் இருந்தாராம். ஒரு சுவற்றை நோக்கி அமர்ந்துகொண்டு அதனையே பார்த்தவண்ணம் இருந்தாராம். ஆரம்பத்தில் தூக்கம் வந்ததாம். ஆகவே தம்முடைய கண்களின் மேல் இமைகளை எடுத்து தூக்கி எறிந்துவிட்டாராம். அந்தவண்ணம் அவர் கண்களை மூடாமல் தூங்காமல் இருந்தாராம்.
அந்த இமைகள் விழுந்த இடத்தில் ஒரு செடி முளைத்ததாம். அந்தச் செடியின் இலைகள் காய்ந்து உலர்ந்து சருகுகளாக அங்கே கிடந்தனவாம்.
ஒரு புத்த பிட்சு ஒருமுறை திறந்த வெளியில் அந்தச்செடி இருந்த இடத்திற்கு அருகில் அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருந்தாராம். அவர் எப்போதுமே வெந்நீர்தான் குடிப்பவர். அந்த வெந்நீர்ப் பாத்திரத்துக்குள் அந்தச் செடியின் சருகுகள் காற்றால் அடித்துக்கொண்டுவரப்பட்டு விழுந்துவிட்டனவாம். நீரை வீணாக்க விரும்பாத புத்தபிட்சு, அந்தச் சருகுகளை எடுத்தெறிந்துவிட்டு, அந்த வெந்நீரைப் பருகினாராம்.
அதனைப் பருகியதும் உடல் சுறுசுறுப்பாகவும் மனது தெளிவாகவும் இருந்ததாம். அதுவரைக்கும் அழுத்திக்கொண்டிருந்த சோம்பல் தூக்கம் ஆகியவை சென்ற இடம் தெரியாமல் ஓடி மறைந்துவிட்டனவாம்.
அந்தச்செடியை ஆராய்ந்து பர்த்துவிட்டு, அதன் இலைகளைப் பானமாக்கி குடிக்கும் வழக்கத்தைத் தாமும் மேற்கொண்டு விட்டு சீனாவிலும் அந்த பிச்சு பரப்பிவிட்டாராம். அப்படித் தோன்றியதுதான் தேயிலையாம்.
போதிதர்மர் சீனாவில் இருந்த காலத்தில் புத்தபிட்சுகள் பிச்சை எடுத்துக்கொண்டு பலவீனமானவர்களாகவும் சமுதாயத்திற்கே பாரமாகவும் இருந்தார்கள். மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டுக் கொண்டு பயந்தே வாழ்ந்திருந்தார்கள்.
ஆனால் போதிதர்மர் தம்முடைய சீடர்களுக்கு மூச்சுப்பயிற்சியின் சில நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார்.
அந்தப் பயிற்சிகளின் மூலம் மனதின் இயக்கத்தையும் உடலின் செயல்பாட்டையும் அடக்கமுடியும். இன்னொரு பயிற்சியின்மூலம் உடலை வலுவாக்கி அசுரபலத்தைப் பெறமுடியும். மனதை தீட்சண்யமாகச் செயல்படுத்த முடியும்.
உடற்பயிற்சிகளையும் சொல்லிக் கொடுத்தார்.
அவர்களுக்கு விவசாயம், சிறுதொழில்கள் போன்றவற்றைச் செய்யச் சொல்லிக்கொடுத்தார். தங்களது கோயில்களைச்
சுற்றிலும் தங்களுக்குத் தேவையான உணவை அவர்களே விளைவித்துக்கொண்டார்கள். சமுதாயத்திடம் பிச்சையெடுப்பதில்லை.
உடல் உறுதி அசுரபலம் ஆகியவற்றைக்கொண்டு சில தற்காப்பு முறைகளயும், தாக்குதல் முறைகளையும், ஆயுதங்களிலிருந்து பாதுக்காத்துக்கொள்ளும் முறைகளையும், உடலில்காயம் ஏற்படாமுறைகளையும் கற்றுக்கொடுத்தார்.
பிற்காலத்தில் புத்தபிக்குக்கள், சமுதாயத்தின் உழைப்பின் பலன்களையெல்லாம் பிடுங்கித் தின்றுவிடுகிறார்கள் என்ற ஆத்திரத்தோடு சீனச்சக்கரவர்த்திகள் சிலர், பிக்குக்களை அடித்துக் கொல்வித்தபோது போதிதர்மரின் சீடபரம்பரையும் கோயில்களும் மட்டும் தப்பின.அவ்வாறு போதிதர்மர் தோற்றுவித்த பௌத்தக்கோயில்களை ஷாஓலின்(Shaolin) கோயில்கள் என்பார்கள்.
கப்பெரிய சாம்ராஜ்யமான பல்லவ வம்சத்தை சேர்ந்தவர் இந்த ‘போதி தர்மர்’. இவரது தந்தை பெயர் ‘காந்தவர்மன்‘. பல்லவர்கள் காலத்தில், தென் இந்தியாவில் பிற நாடுகளுடனான வர்த்தகம் சிறப்பாக இருந்தது சீன யாத்ரிகரான யுவாங் சுவான், பல்லவர்களின் ஆட்சி காலத்தில் தான் தென் இந்தியாவில் பயணம் மேற்கொண்டார். பல்லவர்கள் காலத்தில் தான் தென்னிந்தியாவில் புத்த மதமும் தழைத்தொங்கியது. அச்சமயத்தில் புத்த மதத்தை தழுவிய போதி தர்மர், மகாயான புத்த மதத்தை பரப்புவதற்காக சீனாவிற்கு பயணம் மேற்கொண்டார். இவரே சாவூலின் குங்ஃபு என்ற தற்காப்பு கலையை சீனாவில் அறிமுகப்படுத்தியதாக சான்றுகள் கூறுகின்றன.

சீனர்களிடம் போதி தருமருடைய ஓவியங்களை காணலாம். கரிய அடர்த்தியான புருவம், பெரிய பருத்த மூக்கு, தாடி மீசை, குண்டு விழிகள் ஆகியவற்றுடன் அவரை வரைந்திருப்பார்கள்.

அவர் சீனாவில் தொடர்ச்சியாக ஒன்பதாண்டுகள் தியானத்தில் இருந்தாராம். ஒரு சுவற்றை நோக்கி அமர்ந்து கொண்டு அதனையே பார்த்தவண்ணம் இருந்தாராம். ஆரம்பத்தில் தூக்கம் வந்ததாம். ஆகவே
தம்முடைய கண்களின் மேல் இமைகளை எடுத்து தூக்கி எறிந்துவிட்டாராம். அந்தவண்ணம் அவர் கண்களை மூடாமல் தூங்காமல் இருந்தாராம்.

ஒரு புத்த பிட்சு ஒருமுறை திறந்த வெளியில் அந்தச்செடி இருந்த இடத்திற்கு அருகில் அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருந்தாராம். அவர் எப்போதுமே வெந்நீர்தான் குடிப்பவர். அந்த வெந்நீர்ப் பாத்திரத்துக்குள் அந்தச் செடியின் சருகுகள் காற்றால் அடித்துக்கொண்டுவரப்பட்டு விழுந்துவிட்டனவாம். நீரை வீணாக்க விரும்பாத புத்தபிட்சு, அந்தச்
சருகுகளை எடுத்தெறிந்துவிட்டு, அந்த வெந்நீரைப் பருகினாராம்.

அந்தச்செடியை ஆராய்ந்து பர்த்துவிட்டு, அதன் இலைகளைப் பானமாக்கி குடிக்கும் வழக்கத்தைத் தாமும் மேற்கொண்டுவிட்டு சீனாவிலும் அந்த பிச்சு பரப்பிவிட்டாராம். அப்படித் தோன்றியதுதான் தேயிலையாம்.
போதிதர்மர் சீனாவில் இருந்த காலத்தில் புத்தபிட்சுகள் பிச்சை எடுத்துக்கொண்டு பலவீனமானவர்களாகவும் சமுதாயத்திற்கே பாரமாகவும் இருந்தார்கள். மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டுக்கொண்டு பயந்தே வாழ்ந்திருந்தார்கள்.

அந்தப் பயிற்சிகளின் மூலம் மனதின் இயக்கத்தையும் உடலின் செயல்பாட்டையும் அடக்கமுடியும். இன்னொரு பயிற்சியின் மூலம் உடலை வலுவாக்கி அசுரபலத்தைப் பெறமுடியும். மனதை தீட்சண்யமாகச் செயல்படுத்த முடியும்.
உடற்பயிற்சிகளையும் சொல்லிக்கொடுத்தார்.

சுற்றிலும் தங்களுக்குத் தேவையான உணவைஅவர்களே விளைவித்துக்கொண்டார்கள். சமுதாயத்திடம் பிச்சையெடுப்பதில்லை. உடல் உறுதி அசுரபலம் ஆகியவற்றைக்கொண்டு சில தற்காப்பு முறைகளயும், தாக்குதல் முறைகளையும், ஆயுதங்களிலிருந்து பாதுக்காத்துக்கொள்ளும் முறைகளையும், உடலில்காயம் ஏற்படா
முறைகளையும் கற்றுக்கொடுத்தார்.
பிற்காலத்தில் புத்தபிக்குக்கள், சமுதாயத்தின் உழைப்பின் பலன்களையெல்லாம் பிடுங்கித் தின்றுவிடுகிறார்கள் என்ற ஆத்திரத்தோடு சீனச்சக்கரவர்த்திகள் சிலர், பிக்குக்களை அடித்துக் கொல்வித்தபோது போதிதர்மரின் சீடபரம்பரையும் கோயில்களும் மட்டும் தப்பின.
அவ்வாறு போதிதர்மர் தோற்றுவித்த பௌத்தக் கோயில்களை ஷாஓலின்(Shaolin) கோயில்கள் என்பார்கள்.

Sunday, October 23, 2011
தீபாவளி வரலாறு....
தீபாவளி என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சிதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளியன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகளை சாப்பிட்டும், பட்டாசுகளை வெடிக்கச் செய்தும், தீபங்களாக ஒளிரச் செய்தும் கொண்டாடி மகிழ்கிறார்கள். தீபாவளி,ஐப்பசி மாதம் அமாவாசை அன்று கொண்டாடும் ஓர் இந்து பண்டிகையாகும்.
தீபாவளி பெயர்க் காரணம்
தீபம் என்றால் ஒளி, விளக்கு.'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.தீபத்தில் பரமாத்மாவும்,நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம்,பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.
இந்துக்கள் மட்டுமன்றி இப்பண்டிகையை சீக்கியர்களும் சமணர்களும் வெவ்வேறு காரணங்களுக்காகக் கொண்டாடுகின்றனர்.
இந்துக்களின் தீபாவளி
இந்துக்கள் திபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.
இராமாயண இதிகாசத்தில், இராமர்,இராவணனை அழித்து விட்டு,தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை,அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கருதப்படுகிறது.
இதேபோல் இன்னொரு புராண கதையில் கிருஸ்ணர் நரகாசுரன் என்ற அசுரனை அவனது கொடுமைகள், இம்சைகள் தாங்காது கொன்று அழிக்கின்றான்.
அத்தருணத்தில் நரகாசுரன் ஒரு வரம் கேட்கின்றான். பல கொடுமைகள் புரிந்த தீயவன் நான் இறந்துபோகும் இந்நாளை மக்கள் என்றென்றும் மகிழ்ச்சிகரமாக கொண்டாடவேண்டும் என்பதே அவ் வரம். தீயவன் ஒருவனின் அழிவில் மகிழ்வுற்ற மக்கள் அன்று கொண்டாடிய கொண்டாட்டமே இன்றும் தீபாவளியாக கொண்டாடப்படுவதாகக் கருதப்படுகின்றது.
இதற்கு ஸ்கந்த புராணத்திலும் ஒரு நிகழ்வு கூறப்படுகின்றது. சிவனோடு ஒரு சந்தர்ப்பத்தில் கோபம் கொண்ட சக்தி, சிவனின் அருளை உணர்ந்து 21 நாள் கேதாரகெளரி விரதம் இருந்து சிவனில் ஒன்றிணைகிறார்.
இவ்வாறான விரதம் முடிவுற்ற அத்தினத்தில் சிவன் தன்னில் ஒரு பாதி சக்தி என்பதை ஏற்று அர்த்தநாரீஸ்வரர் உருவ மெடுக்கின்றார். இவ்வாறு ஆணில் பெண் சரிபாதியாக இணையும் நன் நாளினை நினைவுபடுத்துவதாக தீபாவளி அமைகின்றதாக கூறுகின்றனர்.
சீக்கியர்களின் தீபாவளி
சீக்கியர்கள் 1577-இல் தங்கக் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கியதையொட்டி கொண்டாடிய மகிழ்ச்சிகரமான கொண்டாட்டம் இத் தீபாவளி என்கின்றனர்.
சமணர்களின் தீபாவளி
சமணர்கள் மகாவீரர் முக்தி அடைந்த புனித தினத்தை நினைவுபடுத்தும் நாளே தீபாவளி என்கின்றனர்.
தீபாவளி கொண்டாடும் முறை
தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்வர். நல்லெண்ணெயில் சீரகம் ,பூண்டு,சின்னவெங்காயம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம்.மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.
பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் ஆண்கள் வேட்டியும் கட்டுவார்கள்.
தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும்,தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும்,குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும். அந்த நீராடலைத்தான் "கங்கா ஸ்நானம் " என்று அழைப்பார்கள் . இந்துப் பண்டிகையாய் இருந்தாலும்,சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.
இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வார்கள். உறவினர்வீடுகளுக்கு சென்று சந்தோசப்படுத்துவார்கள்.
தீபத் திருநாளைக் கொண்டாடும் எமது வாசகர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்!
Subscribe to:
Posts (Atom)